மும்பை : தங்கம் வெள்ளி விலை உயர்வு!

புதன், 20 ஆகஸ்ட் 2008 (15:39 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்று தங்கம் விலை 10 கிராமிற்கரூ.225ம், பார் வெள்ளி விலகிலோவிற்கரூ.450 அதிகரித்தது.

இந்தியாவில் மட்டும்ல்லாமல் உலக சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.

நியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 816.85/817.85 ஆக அதிகரித்தது. நேற்றைய விலை 810.70/811.90 டாலர்.

இதேபோலபார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 13.38/13.44 டாலராக அதிகரித்தது நேற்றைய விலை 13.15/13.21 டாலர்.

கடந்த ஒரு வாரமாக குறைந்த தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 800 டாலருக்கும் குறைந்தது. நேற்று முதல் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதன் விலை உயர்வுக்கு காரணம் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது. இத்துடன் பண்டக சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

தங்க நகை உற்பத்தியாளர்களும், அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவலால், இங்கும் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தங்கம், வெள்ளி விலநிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,765
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,695

பார் வெள்ளி கிலோ : ரூ.21,130

வெப்துனியாவைப் படிக்கவும்