செ‌ன்னை: த‌‌ங்க‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌விலை உய‌ர்வு!

திங்கள், 18 ஆகஸ்ட் 2008 (12:42 IST)
கட‌ந்த ‌சிமாத‌ங்களாத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஏறுவது‌ம், குறைவதுமாஇரு‌ந்தவரு‌கிறது. நே‌ற்றபவுனு‌க்கு 272 ரூபா‌யஅ‌திக‌ரி‌த்தது. இ‌ன்று‌மமேலு‌மபவுனு‌க்கூ.224 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

நே‌ற்று மு‌ன்‌தின‌ம் பவு‌னூ.8,360‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,584‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலையு‌மஇன‌்றஅ‌திக‌ரி‌த்துள்ளது. 10 ‌கிராமு‌க்கஆறரூபா‌யஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

சென்னையிலதங்கம், வெள்ளி விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,575 (நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ரூ.11,325)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,584 (ரூ.8,360)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,073 (ரூ.1,045)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,025 (ரூ.19,505)
வெள்ளி 10 கிராம் ரூ.214 (ரூ.208.50)
வெள்ளி 1 கிராம் 21.4 (ரூ.29)

வெப்துனியாவைப் படிக்கவும்