செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவு‌ன் ரூ.8,264 ஆனது: இ‌ன்று பவுனு‌க்கு ரூ.480 குறை‌ந்தது!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:14 IST)
கட‌ந்இர‌ண்டமாத‌ங்களாத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஏறுவது‌ம், குறைவதுமாஇரு‌ந்தவரு‌கிறது. நே‌ற்றபவு‌னு‌க்கூ.40 உய‌ர்‌ந்தது. இ‌ன்றஅ‌திரடியாபவுனு‌க்கு 480 ரூபா‌யகுறை‌ந்து‌ள்ளது.

நே‌ற்றபவு‌னூ.8,744‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,264‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

ஆடி மாத‌த்த‌ி‌லத‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலகுறை‌ந்தவருவதா‌லகடைக‌ளி‌லம‌க்க‌ளகூ‌ட்ட‌மஅலமோது‌கிறது. ஆடி முடிஇ‌ன்னு‌ம் 6 நா‌‌ட்களஉ‌ள்ளன. ஆடி மாத‌த்த‌ி‌ல் ‌திருமண‌மஎதுவு‌மநடைபெறாததா‌லஆவ‌‌ணி மாத‌த்த‌ி‌ல் ‌ஏராளமான ‌திருமண‌ங்க‌ளநடைபெஉ‌‌ள்ளது.

சிமாத‌ங்களு‌‌க்கமு‌ன்பபவு‌ன் 10,000 ‌க்கு‌‌மஅ‌‌திகமாக ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டதா‌லம‌க்க‌ளநகைக‌ளவா‌ங்ஆ‌ர்வ‌மகா‌ட்ட‌வி‌ல்லை. த‌ற்போதபவு‌னூ.8000‌க்கவ‌ந்து‌ள்ளதா‌லபோ‌ட்டி போ‌ட்டு‌ககொ‌‌ண்டநகைகளம‌க்க‌ளவா‌ங்‌கி வரு‌கி‌ன்றன‌ர். இதனா‌லகடைக‌ளி‌ல் ‌திரு‌விழா‌க்க‌ளபோ‌லகூ‌ட்ட‌மகூடு‌கி‌றது.

வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலையு‌மகுறை‌ந்து‌ள்ளது. 10 ‌கிராமு‌க்கு 19 ரூபா‌யகுறை‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,150 (நே‌ற்று ரூ.11,800)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,264 (ரூ.8,744)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,033 (ரூ.1,093)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,055 (ரூ.21,830)
வெள்ளி 10 கிராம் ரூ.214.50 (ரூ.233)
வெள்ளி 1 கிராம் ரூ.21.4 (ரூ.23.3)

வெப்துனியாவைப் படிக்கவும்