டால‌ர் ம‌தி‌ப்பு 10 பைசா ச‌ரிவு!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (12:30 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு 10 பைசா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.07/08 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.42.17/18 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலர்களாக உயர்ந்துள்ளதே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறை‌ந்தத‌ற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்