செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவு‌ன் ரூ.8,920 ஆனது!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (13:08 IST)
கட‌ந்த ‌சில நா‌ட்களாக த‌ங்க‌த்‌‌‌தி‌ன் ‌விலை குறை‌ந்து வரு‌கிறது. இ‌ன்‌‌று ஒரு பவு‌ன் த‌ங்க‌ம் ரூ.8,920‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

நே‌ற்றஒரபவு‌னத‌‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலரூ.9128‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று பவுனு‌க்கு ரூ.208 குறை‌ந்து, ஒரபவு‌னூ.8,920‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌லவெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலையு‌மகுறை‌ந்து‌ள்ளது. 10 ‌கிராமு‌க்கு இர‌ண்டு ரூபா‌யகுறை‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,030 (ரூ.12,315)
தங்கம் (22 காரட்) 8 கிராம் 8,920 (ரூ.9,128)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,115 (ரூ.1,141)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,190 (ரூ.23,830)
வெள்ளி 10 கிராம் ரூ.248 (ரூ.250.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.26.50)

வெப்துனியாவைப் படிக்கவும்