கடலை எண்ணெய் விலை ரூ.200 சரிவு!
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (14:36 IST)
சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலை குறைந்தும், அதிகரித்துள்ளது. கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.200ம், நல்லெண்ணெய் ரூ.25ம் குறைந்துள்ளது. விளக்கெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.50 அதிகரித்துள்ளது.
இதேபோல் கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.60 குறைந்துள்ளது.
இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,520 (நேற்று முன்தினம் ரூ.1,520)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,500 (ரூ.6,700)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,900 (ரூ.7,850)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,000 (ரூ.9,025)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,276 (ரூ.1,276)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,035 (ரூ.1,040)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,800/2,840 (ரூ.2,860/2,890)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,280 (ரூ.1,280)