த‌க்கா‌‌ளி, ஆ‌ப்‌பி‌ள் ‌விலை கடு‌ம் ‌வீ‌ழ்‌ச்‌சி!

திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (11:22 IST)
வட மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌விளை‌ச்ச‌ல் அ‌திகமாக இரு‌‌ப்பதா‌ல் த‌க்கா‌‌ளி, ஆ‌ப்‌பி‌ள் ‌விலை கடுமையாக ‌குறை‌ந்து‌ள்ளது.

க‌ர்நாடக மா‌நில‌ம் கோலா‌ர், மா‌தூ‌ர் ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் த‌‌க்கா‌ளி ‌விளை‌ச்ச‌ல் அ‌‌திகமாக காண‌ப்படுவதா‌‌ல் செ‌ன்னை கோய‌ம்பே‌‌ட்டி‌ற்கு த‌க்கா‌ளி வர‌த்து அ‌திகமாக வரு‌கிறது எ‌ன்று மு‌ன்னா‌ள் செ‌ன்னை கோய‌ம்பேடு ‌வியாபா‌ரிக‌ள் ச‌ங்க‌த் தலைவ‌ர் செள‌ந்‌திரராஜ‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கட‌ந்த ‌இர‌ண்டு நா‌ட்களு‌க்கு மு‌ன்பு ஒரு பெ‌ட்டி த‌க்‌கா‌ளி ரூ.55 முத‌ல் 60 வரை ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று ரூ.15 குறை‌ந்து 40 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. இதனா‌ல் காணமாக ஒரு ‌கிலோ த‌க்கா‌ளி 7 ரூபா‌‌யி‌ல் இரு‌ந்து 5 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதே போ‌‌ல் ச‌வ்ச‌வ், நூ‌க்கோ‌ல், ‌பீ‌ன்‌ஸ், வெ‌ண்ட‌க்கா‌ய், முரு‌ங்க‌க்கா‌ய், குடை ‌மிளகா‌ய், சேனை‌க் ‌கிழ‌ங்கு, சோம்பு ஆ‌கியவ‌ற்‌றி‌ன் ‌விலைக‌ள் ரூ.5 முத‌ல் ரூ.2 வரை குறை‌ந்து‌ள்ளது. ம‌ற்ற கா‌ய்க‌றி ‌விலை‌‌யி‌ல் மா‌ற்ற‌‌ம் இ‌ல்லை.

பழ‌‌த்தை பொறு‌த்த வரை‌யி‌ல் இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌‌ள் ‌விலை கடுமையாக ‌வீ‌ழ்‌ச்‌சி அடை‌ந்து‌ள்ளது. நே‌ற்று மு‌ன்‌தின‌ம் வரை ‌ஒரு ‌கிலோ ரூ.‌65க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று ரூ.52‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

சி‌ம்லா, டெ‌ல்‌லி ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் ‌விளை‌ச்ச‌ல் அ‌திகமாக இரு‌ப்பதா‌ல் ‌விலைக‌ள் க‌ணிசமாக குறை‌ந்து‌ள்ளது எ‌ன்று பழ ‌வியாபா‌ரி முர‌ளி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதேபோ‌ல் ‌ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி பழ‌‌‌த்‌‌தி‌ன் ‌விலை கடுமையாக குறை‌ந்து‌ள்ளது. நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ஒரு ‌கிலோ ரூ.200‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்‌ப‌ட்டது. இ‌ன்று ‌கிலோ 89‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. அ‌திக வர‌த்து காரணமாகவே ‌விலை குறை‌ந்து‌ள்ளது எ‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.04
கேர‌ட் ரூ.15
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.10
ச‌வ்ச‌வ் ரூ.10
நூ‌க்கோ‌ல் ரூ.10
மு‌‌ள்ளங்‌கி ரூ.10
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.06
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.23
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.10
அவரை‌க்கா‌ய் ரூ.22
புடல‌ங்கா‌ய் ரூ.10
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.15
மிளகா‌ய் ரூ.10
குடை ‌மிளகா‌ய் ரூ.30
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.15
இ‌‌ஞ்‌சி ரூ.35
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.12
சோ‌ம்பு ரூ.10
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.10
கோவ‌க்கா‌ய் ரூ.10
சுர‌க்கா‌ய் ரூ.04
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.05
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.05
பூச‌ணி ரூ.05
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.10
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.15
மா‌ங்கா‌ய் ரூ.08
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.15
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.05


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.89
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.52
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.85
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.70
சா‌த்து‌க்குடி ‌ ரூ.21
கொ‌ய்யா ரூ.18
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.28
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.40
கணே‌ஷ் மாதுளை ரூ.52
காபூ‌‌ல் மாதுளை ரூ.60
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.29
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.14
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.20
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.12
ப‌ப்பா‌ளி ரூ.09
ச‌ப்போ‌ட்டா ரூ.30
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.11
த‌ர்பூச‌ணி ரூ.06.50
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.32
நீல‌ம் (மா‌ம்பழ‌ம்) ரூ.32
ரூமே‌னியா (மா‌ம்பழ‌ம்) ரூ.35
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.34

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.150
ஜா‌‌தி ம‌ல்‌லி ரூ.120
மு‌ல்லை ரூ.120
கனகாமர‌ம் ரூ.200
சா‌ம்ப‌ந்‌தி ரூ.100
ச‌ம்ப‌ங்‌கி ரூ.80
100 ரோ‌ஸ் ரூ.20
கு‌யி‌ன் ரோ‌ஸூ.30
கோ‌ழி கொ‌ண்டை ரூ.100
வாடா ம‌ல்ல‌ி ரூ.100
செ‌ண்டு பூ ரூ.100
அர‌‌ளி பூ ரூ.100

வெப்துனியாவைப் படிக்கவும்