மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி உய‌ர்வு!

திங்கள், 28 ஜூலை 2008 (13:50 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.45், வெள்ளி விலகிலோவிற்கூ.25உயர்ந்துள்ளது.

சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலகுறைந்துவருவதாலதங்கத்திலமுதலீடஅதிகரிக்கததுவங்கியுள்ளதனகாரணமாநியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 927.00 / 929.00 இருந்தது 928.00 / 929.40 டாலர்களாஅதிகரித்துள்ளது.

வெள்ளியினவிலஅவுன்ஸஒன்றிற்கு 17.35 / 17.43 இருந்தது 17.38 / 17.43 உயர்ந்துள்ளது.

விலநிலவரம் :

தங்கம் (99.9) ரூ.12,730
தங்கம் (99.5) ூ.12,790
வெள்ளி (10 கிராம்) ூ.24,870

வெப்துனியாவைப் படிக்கவும்