டால‌ர் ம‌தி‌ப்பு 6 பைசா உயர்வு!

வெள்ளி, 25 ஜூலை 2008 (15:39 IST)
அன்னியசசெலாவணி சந்தையிலஇன்றடாலருக்கநிகராரூபாயமதிப்பு 6 பைசஉயர்ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையிலநே‌ற்றமாலவர்த்தகமமுடிவடையும் போதடாலருக்கநிகராஇந்திரூபாயமதிப்பு 42.15/16 இருந்தது.

இந்நிலையில், இன்றகாலமும்பமற்றுமதேசிபங்குச்சந்தையிலஏற்பட்கடுமசரிவஎதிரொலியாடாலருக்கநிகராஇந்திரூபாயினமதிப்புமசரிந்தது.

மதிநிலவரப்படி டாலருக்கநிகராரூபாயமதிப்பு 6 பைசஉயர்ந்து 42.21/23 காணப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்