மும்பையில் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100ம், தங்கம் விலை 10 கிராமுக்கு ரூ.70ம் குறைந்துள்ளது.
மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை மாறுபட்டு காணப்பட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தஙகம் 972.80 / 973.70 டாலரில் இருந்து, 975.90 / 977.90 டாலராக உயர்ந்ததது. வெள்ளியின் விலை 18.81 / 18.82 டாலரில் இருந்து 19.25 / 19.26 டாலராக அதிகரித்தது.
இன்றைய விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,530 (நேற்று ரூ.13,550) 22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,530 (ரூ.13,600) பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.25,940 (ரூ.26,040)