செ‌ன்னை: ஒரு பவு‌ன் த‌ங்க‌ம் ரூ.10,016!

செவ்வாய், 15 ஜூலை 2008 (12:22 IST)
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஆபரண த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ஒரு ‌‌கிராமு‌க்கு ரூ.21 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இதனா‌ல் ஒரு பவு‌ன் த‌‌‌ங்க‌ம் ரூ.10,016‌க்கு ‌‌வி‌‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. பா‌ர் வெ‌‌ள்‌ளி 10 ‌கிராமு‌க்கு ரூ.8 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை வருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,515 (நே‌ற்று ரூ.13,305)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,016 (ரூ.9,864)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,252 (ரூ.1,233)

வெள்ளி (பார்) கிலோ ரூ.27,315 (நே‌ற்று ரூ.26,625)
வெள்ளி 10 கிராம் ரூ.293 (ரூ.285)
வெள்ளி 1 கிராம் ரூ.30 (ரூ.29)

வெப்துனியாவைப் படிக்கவும்