தங்கம், வெள்ளி விலை உயர்வு!

வெள்ளி, 11 ஜூலை 2008 (14:03 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.625 அதிகரித்தது.

24 காரட் தங்கத்தின் விலை ரூ.95ம், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.64 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,945 (நேற்று ரூ.12,850)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,592 (ரூ.9,528)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,199 (ரூ.1,191)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,060 (ரூ.25,435)
வெள்ளி 10 கிராம் ரூ.279 (ரூ.272)
வெள்ளி 1 கிராம் ரூ.28

வெப்துனியாவைப் படிக்கவும்