வெள்ளி, 4 ஜூலை 2008 (11:47 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.155 குறைந்தது.
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70ம், ஆபரணத் தங்கத்தின் விலை 56ம் குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,920 (நேற்று ரூ.12,990)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,576 (ரூ.9,632)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,197 (ரூ.1,204)
வெள்ளி (பார்) கிலோ ரூ.26,190 (ரூ.26,345)
வெள்ளி 10 கிராம் ரூ.280 (ரூ.282)
வெள்ளி 1 கிராம் ரூ.28