சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது. ஆனால் விளக்கெண்ணெய் விலை ரூ.50ம், கடலை பயறு விலை ரூ.50ம், கடலை பிண்ணாக்கு விலை ரூ.50 உயர்ந்தது.
இன்று காலை விலை விபரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500) கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,000 (ரூ 7,100) விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,350 (ரூ.7,300) நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 ) தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,291 (ரூ.1,291) வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,110 (ரூ.1,110) கடலை பயறு (80 கிலோ): ரூ.3000-3030 (ரூ2950-3050 ) கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,200)