தங்கம் வெள்ளி விலை குறைவு!
புதன், 11 ஜூன் 2008 (14:10 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.655 குறைந்தது.
இதே போல் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.255ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.192 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,175 (நேற்று ரூ.12,430)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,024 (ரூ.9,216)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,128 (ரூ.1,152)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,795 (ரூ.24,450)
வெள்ளி 10 கிராம் ரூ.254.50 ரூ.261.50)
வெள்ளி 1 கிராம் ரூ.26