சென்னை எண்ணெய் சந்தையில் இன்று எஸ்-30 ரக சர்க்கரை விலை 100 கிலோவுக்கு ரூ.10ம், கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100ம், கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ.30ம் அதிகரித்தது.
இன்று காலை விலை விபரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (சனிக்கிழமை ரூ.1,490) கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ 7,150) விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ.7,100) நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,500 (ரூ.8,500 ) தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,198 (ரூ.1,198) வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,100 (ரூ.1,100) கடலை பயறு (80 கிலோ): ரூ.2,830-2,880 (ரூ.2,800-2,860) கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,175 (ரூ.1,175).