சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.350ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.256ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,105 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,170 (நேற்று ரூ.12,520 ) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,024 (ரூ.9,280) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,128 (ரூ.1,160 )
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,675 (ரூ.24,780) வெள்ளி 10 கிராம் ரூ.253.50 (ரூ.265) வெள்ளி 1 கிராம் ரூ.26