வியாழன், 29 மே 2008 (14:25 IST)
மும்பை: மும்பையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.
இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.165ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15 அதிகரித்தது.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 897.70/ 898.20 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 885.70/887.50).
இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுனஸ் 17.40/ 17.42 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 17.05/17.12).
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,475
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,425
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,335.