சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.152ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.400ம் குறைந்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,785 (நேற்று ரூ.12,990) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,480 (ரூ.9,632) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,185 (ரூ.1,204)
வெள்ளி (பார்) கிலோ ரூ.25,490 (ரூ.25,890) வெள்ளி 10 கிராம் ரூ.272.50 (ரூ.277) வெள்ளி 1 கிராம் ரூ.28 (ரூ.28)