சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.48 அதிகரித்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.330 குறைந்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,515 ( நேற்று ரூ.12,455) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9.280 (ரூ.9,232) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1160 (ரூ.1,154)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,875 (ரூ.24,205) வெள்ளி 10 கிராம் ரூ.255.50 (ரூ.259) வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.26)