சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.415ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 260ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.200 அதிகரித்தது.
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,190 (ரூ.11,930) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9.040 (ரூ.8,840) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1130 (ரூ.1,105)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,800 (ரூ.23,385) வெள்ளி 10 கிராம் ரூ.254.50 (ரூ.250) வெள்ளி 1 கிராம் ரூ.26 (ரூ.25)