மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.225ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55 குறைந்தது.
நியுயார்க் சந்தையில் பார் வெள்ளி, தங்கம் விலையில் அதிக மாற்றம் இல்லை. நேற்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 866.55/857.55 டாலராக இருந்தது. திங்கட் கிழமை விலை 866.55/867.95டாலர். 1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 16.70/16.76. திங்கட்கிழமை விலை 16.66/16.72 டாலர்.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,960 22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,900 பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,565