சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ. 35ம், ஆபரண தங்கத்தின் விலை ரூ.24 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,985 (சனிக்கிழமை ரூ.11,950) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,888 (ரூ.8,864) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,111 (ரூ.1,107)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,370 (ரூ.23,350) வெள்ளி 10 கிராம் ரூ.250 (ரூ.250) வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.25)