கடலை எண்ணெய் விலை குறைவு!

செவ்வாய், 6 மே 2008 (13:38 IST)
சென்னை எண்ணெய் சந்தையில், இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.100 குறைந்தது.

இதே போல் கடலை பயறு 80 கிலோ மூட்டைக்கு ரூ.70 குறைந்தது. அதே நேரத்தில் கடலை பிண்ணாக்கு விலை 70 கிலோவுக்கு ரூ.20 அதிகரித்தது.

இன்றைய விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,480 ( சனிக்கிழமை ரூ.1,480 )
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,400 (ரூ.6,500)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,400 (ரூ.6,400)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.9,600 (ரூ.9,600)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,214 (ரூ.1,214)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,005 (ரூ.1,005)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,530-2,575 (ரூ.2,600-2,650)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,180)

வெப்துனியாவைப் படிக்கவும்