சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.425-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.80-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.56 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,355 (நேற்று ரூ.11,275) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,416 (ரூ.8,360) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,052 (ரூ.1,045)
வெள்ளி (பார்) கிலோ ரூ.22,350 (ரூ.21,925) வெள்ளி 10 கிராம் ரூ.239 (ரூ.234.50) வெள்ளி 1 கிராம் ரூ.24 (ரூ.24)