மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.125 அதிகரித்தது.
மற்ற நாடுகளிலும் வெள்ளியின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் தங்கத்தின் விலையில் அதிக மாற்றமில்லை.
நியுயார்க் சந்தையில் நேற்று 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 920.10/921.10 டாலராக இருந்தது. நேற்றைய விலை 920.65/922.05 டாலர். பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 17.72/17.78 டாலர். நேற்றைய விலை 17.64/17.73 டாலர்.
வெள்ளி அதிக அளவு வாங்குவதில் தொழில் துறையினரும், நகை உற்பத்தியாளர்களும் ஆர்வம் காட்டியதால் வெள்ளி விலை உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,955 22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,900 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,720