வெள்ளி விலை மேலும் குறைந்தது!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (12:48 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.45-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.32-ம் குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.545 குறைந்தது.


இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,920 (நேற்று ரூ. 11,965 )
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ. 8,840 (ரூ. 8,872)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,105 (ரூ. 11,109, )

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,240 (ரூ. 23,785)
வெள்ளி 10 கிராம் ரூ.248.50 (ரூ. 254.50 )
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.26 )

வெப்துனியாவைப் படிக்கவும்