மும்பையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.55 அதிகரித்தது. ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15 குறைந்தது.
உலக சந்தையில் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
நியுயார்க் சந்தையில் நேற்று தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 924.200/925.00 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை விலை 923.70/924.50 இதே போல் வெள்ளியின் விலை 18.15/18.20 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை இதன் விலை 18.06/18.11 டாலர்.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,975 22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,915 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,795