திங்கள், 7 ஏப்ரல் 2008 (12:39 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமிற்கு ரூ.16-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.160-ம் அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,860 (சனிக்கிழமை ரூ.11,835)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,792 (8,776)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,099 (1,097)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,795 (23,635)
வெள்ளி 10 கிராம் ரூ.254.50 (253)
வெள்ளி 1 கிராம் ரூ.26