த‌க்கா‌ளி ‌விலை கடு‌ம் உய‌ர்வு!

வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:00 IST)
மழையா‌ல் த‌க்கா‌ளி ‌விளை‌ச்ச‌ல் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் அ‌திக உய‌ர்‌ந்து‌ள்ளது எ‌ன்று ‌வியாபா‌ரிக‌ள் ச‌ங்க‌த் தலைவ‌ர் செள‌ந்‌தரரா‌ஜ‌ன் கூ‌றினா‌ர்.

கட‌ந்த 3 வார‌ங்களாக பெ‌ய்த கனமழையா‌ல் தெ‌ன் மா‌வ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் த‌க்கா‌ளி ‌விளை‌ச்ச‌ல் குறைவாக உ‌ள்ளது. ‌வி‌ற்பனை‌க்கு தயாராக இரு‌ந்த த‌க்கா‌ளிக‌ள் ‌நீ‌ரி‌ல் மூ‌ழ்‌‌கி அழு‌கியது. இதனா‌ல் ‌விவசா‌யிக‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன் இரு‌ந்தவ‌ற்றை பாதுகா‌த்து ‌வி‌ற்பனை செ‌ய்து வ‌ந்தன‌ர்.

விளை‌ச்ச‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் ‌நில‌ங்க‌ள் ‌நீ‌ரி‌ல் மூ‌ழ்‌கி உ‌ள்ளதா‌ல் த‌க்கா‌ளி ‌விளை‌ச்ச‌ல் செ‌ய்ய‌ முடிய‌வி‌ல்லை. ஒரு நாளை‌க்கு 150 லா‌ரிக‌ள் முத‌ல் 200 லா‌ரிக‌ள் செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டு‌க்கு வரு‌ம். இ‌ந்த மழையா‌ல் த‌ற்போது 40 முத‌ல் 50 வ‌ண்டிகளே வரு‌கி‌ன்றன.

கட‌‌‌ந்த ‌சில வார‌ங்களாகவே த‌க்கா‌ளி ‌விலை உய‌ர்‌ந்து கொ‌ண்டே வ‌ந்தது. த‌ற்போது அதை ‌விட அ‌திகமாக ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ஒரு ‌கிலோ ரூ.15‌க்கு ‌வி‌‌‌ற்க‌ப்ப‌ட்ட த‌க்கா‌ளி இ‌ன்று ரூ.5 உய‌ர்‌ந்து ரூ.20‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது. இ‌ந்த ‌வி‌லை உய‌ர்வு ‌மாத‌க்கண‌க்‌கி‌ல் இரு‌க்கு‌ம் செள‌ந்‌தரராஜ‌ன் கூ‌றினா‌ர்.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

சி‌றிய தே‌ங்கா‌ய் ரூ.10
பெ‌ரிய தே‌‌ங்கா‌ய் ரூ.13
கோ‌ஸ் ரூ.03
கேர‌ட் ரூ.10
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.05, 06
ச‌வ்ச‌வ் ரூ.06
நுனுகோ‌ல் ரூ.08
மு‌‌ள்ளங்‌கி ரூ.03
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.05
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.10
க‌த்த‌ரி‌க்கா‌ய் ரூ.05
அவரை‌க்கா‌ய் ரூ.10
புடல‌ங்கா‌ய் ரூ.10
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.12
பாக‌‌ற்கா‌ய் ரூ.10
மிளகா‌ய் ரூ.07
கொட ‌மிளகா‌ய் ரூ.25
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.30
இ‌‌ஞ்‌சி ரூ.25
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.12
சேம்பு ரூ.10
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.10
கோவ‌க்கா‌ய் ரூ.08
ப‌ட்டா‌‌ணி ரூ.25
சுர‌க்கா‌ய் ரூ.03
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.20
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.20
பூச‌ணி ரூ.07
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.07
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.15
மா‌ங்கா‌ய் ரூ.08
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.10
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.05
கா‌லி‌பிளவ‌ர் (ஒரு மூ‌ட்டை) ரூ.50
பர‌ங்‌கிகா‌ய் ரூ.06


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

சாப‌ரி ரூ.140
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌‌பி‌ள் ரூ.65
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.85
ஆரஞ்‌‌சு ‌ ரூ.32
சா‌த்து‌க்குடி ‌ ரூ.24
கொ‌ய்யா ரூ.12
‌‌க.திரா‌ட்சை ரூ.15
ப.‌‌‌திரா‌ட்சை ரூ.35
கணே‌ஷ் மாதுளை ரூ.34
காபூ‌‌ல் மாதுளை ரூ.55
வாழை‌ப்பழ‌ம் ரூ.09
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.22
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.17
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.16
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.11
ப‌ப்பா‌ளி ரூ.08
ச‌ப்போ‌ட்டா ரூ.19
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.08
த‌ர்பூச‌ணி ரூ.03
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.16
பகன‌ப்ப‌ள்‌ளி மா‌ம்பலம‌் ரூ.40
செ‌ந்துரா மா‌ம்பல‌ம் ரூ.24
அ‌ப்போ‌ன்சா மா‌ம்பல‌ம் ரூ.60
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.30

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.100
கனகாமர‌ம ரூ.300
ச‌ம்ப‌ங்‌கி ரூ.60
100 ரோ‌ஸ் ரூ.10
கு‌யி‌ன் ரோஜா (100 பூ) ரூ.30
கோ‌ழி கொ‌ண்டை ரூ.20
வாடா ம‌ல்ல‌ி ரூ.20
செ‌ண்டு பூ ரூ.20
அர‌‌ளி பூ ரூ.20

வெப்துனியாவைப் படிக்கவும்