மும்பையில் தங்கம் விலை ரூ.190 குறைந்தது!

சனி, 29 மார்ச் 2008 (17:25 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையிலஇன்றதங்கத்தினவிலை 10 கிராமிற்கரூ.190ம், வெள்ளியின் விலை கிலோவுக்கரூ.450ம் குறைந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,095
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,035
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,370

வெப்துனியாவைப் படிக்கவும்