மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.405ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.90ம் அதிகரித்துள்ளது.
நியூயார்க் சந்தையில் நேற்று அவுன்ஸ் 949.00/949.80 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 954.50 டாலராக அதிகரித்துள்ளது. அவுன்ஸ் 18.35/18.40 டாலராக இருந்த வெள்ளியின் இன்று 18.39/18.44 டாலராக உயர்ந்துள்ளது.
மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,435 22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,375 பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,980