மும்பையில் தங்கம் விலை ரூ.200 குறைந்தது!

திங்கள், 24 மார்ச் 2008 (16:34 IST)
மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்றகுறைவாதேவஇருந்ததால், தங்கத்தினவிலை 10 கிராமிற்கூ.200், வெள்ளியினவிலகிலோவுக்கூ.140குறைந்துள்ளது.

ஆசிசந்தையிலவெள்ளிக்கிழமஅவுன்ஸ் 916.60/917.40 அமெரிக்டாலராஇருந்தங்கத்தினவிலஇன்று 917.90/918.70 டாலராஅதிகரித்துள்ளது.

அதேபோல், அவுன்ஸ் 17.07 அமெரிக்டாலராஇருந்வெள்ளியினவிலஇன்று 17.11/17.16 டாலராஅதிகரித்துள்ளது. டாலரினமதிப்பகுறைவஇந்விலஉயர்வுக்ககாரணமஎன்றடோக்கியசந்தஅறிக்கதெரிவிக்கிறது.

மும்பதங்கம், வெள்ளி சந்தஇன்றகாலவிலநிலவரம

24 காரடதங்கம் (10 கிராம்) : ூ.11,970
22 காரடதங்கம் (10 கிராம்) : ூ.11,910
பாரவெள்ளி (ஒரகிலோ): ூ.22,535

வெப்துனியாவைப் படிக்கவும்