மும்பையில் தங்கம் விலை ரூ.240 உயர்ந்தது!

வியாழன், 13 மார்ச் 2008 (20:37 IST)
மும்பதங்கம், வெள்ளி சந்தையிலதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.240-், பாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.480-அதிகரித்துள்ளது.

சர்வதேசந்தையிலஒரபேரலகச்சஎண்ணெயினவிலை 110 அமெரிக்டாலரையுமகடந்துள்ளதாலதங்கம், வெள்ளியினவிலையுமஇதுவரஇல்லாஅளவுக்கஉயர்ந்துள்ளதாவியாபாரிகளதெரிவிக்கின்றனர்.

லண்டன், ஆசிசந்தைகளிலதங்கத்தினவிலஅவுன்ஸ் 993.50/994.50 அமெரிக்கடாலராகவும், வெள்ளியினவிலஅவுன்ஸ் 20.50/20.55 அமெரிக்டாலராகவுமஅதிகரித்துள்ளத

மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்றைஇறுதி நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம்: ூ.13,025 (நேற்றூ.12,785)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ூ.12,965 (12,725)
பாரவெள்ளி ஒரகிலோ: ூ.24,980 (24,500)

வெப்துனியாவைப் படிக்கவும்