வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1,520 உயர்வு!

வியாழன், 6 மார்ச் 2008 (12:16 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியினவிலமிகடுமையாஉயர்ந்துள்ளது.

இதுவரஇருந்திராஅளவுக்கஒரே நாளிலபாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.1,520 அதிகரிகத்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.155 அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,780 (நேற்று ரூ.12,625)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,472 (9,360)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,184 (1,170)

வெள்ளி (பார்) கிலோ ரூ.27,650 (26,130)
வெள்ளி 10 கிராம் ரூ.296 (279.50)
வெள்ளி 1 கிராம் ரூ.30

வெப்துனியாவைப் படிக்கவும்