மும்பையில் வெள்ளி விலை ரூ.425 குறைந்தது!

புதன், 5 மார்ச் 2008 (14:10 IST)
தங்கம், வெள்ளியவாங்குறைவாஆர்வமகாணப்பட்டதால், இன்றமும்பதங்கம், வெள்ளி சந்தையிலதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.215-், பாரவெள்ளியினவிலகிலோவுக்கூ.425-குறைந்துள்ளது.

மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇன்றகாலவிலநிலவரம்:

24 காரடதங்கம் 10 கிராம்: ூ.12,640
22 காரடதங்கம் 10 கிராம்: ூ.12,590
பாரவெள்ளி ஒரகிலோ: ூ.24,225

வெப்துனியாவைப் படிக்கவும்