சென்னை எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!

திங்கள், 3 மார்ச் 2008 (13:08 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று அனைத்து எண்ணெய் பொருட்கள் மற்றும் சர்க்கரையின் விலையும் உயர்ந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,700
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,200
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ1,159
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,150
கடலை பயற 80 கிலோ ரூ.2,600/2650
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.910

வெப்துனியாவைப் படிக்கவும்