பங்குச் சந்தை உயர்வு

செவ்வாய், 26 பிப்ரவரி 2008 (11:11 IST)
பங்குசசந்தையிலகாலையிலவர்த்தகமதொடங்குமபோதே, எல்லபிரிவகுறியீட்டஎண்களுமஅதிகரித்தன.

காலை 10.45 மணி நிலவரப்படி மும்பகுறியீட்டஎணசென்செக்ஸ் 146.17 புள்ளிகளஅதிகரித்து, குறியீட்டஎண் 17,796.74 அதிகரித்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 47.30 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 5247.30 உயர்ந்தது.
மும்பபங்குசசந்தையினமிடகேப் 102.01, சுமாலகேப் 113.46, ி.எஸ்.இ.500-75.84 புள்ளிகளஅதிகரித்தஇருந்தது.

தேசிபங்குசசந்தையிலஎல்லபிரிவகுறியீட்டஎண்களுமஉயர்ந்தஇருந்தன.

இன்றகாலவங்கி, பெட்ரோலிநிறுவனங்களினபங்கு விலஅதிகரித்தது. அதபோலசிமென்ட், நிறுவனங்களினபங்கவிலையுமஅதிகரித்தது. இதனாலகுறீயீட்டஎண்களஉயர்ந்தன.

அந்நிநாட்டபங்குசசந்தைகளிலுமபங்குகளவிலஅதிகரித்தது. அத்துடனமற்நாடுகளிலஇருந்தவந்தகவல்களஅடுத்து, இங்குமபங்குகளவிலஉயர்வதாவர்த்தகர்களதெரிவித்தனர்.


அமெரிக்பங்குசசந்தையினடோவஜோன்ஸ் 189.20,நாஸ்டாக் 24.13,எஸஅண்டி500-18.69 புள்ளிகளஅதிகரித்தஇருந்தது.

இதபோலஆசிநாட்டபங்குசசந்தைகளிலஹாங்காங்கினஹாங்செங் 296.20, ஜப்பானினநிக்கி 32.03, சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 17.44 புள்ளிகளஅதிகரித்தஇருந்தது.

இன்றபங்குசசந்தையிலஅதிஅளவமாற்றமஇருக்காதஎன்றவர்த்தகர்களகருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்