மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் வர்த்தகம் முடிவடைந்த போது பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.80ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75ம் குறைந்தது.
இன்று இறுதி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,680 (11,755) 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,630 (11,700) பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,565 (21,645)