சென்னை எண்ணெய் சந்தையில் விலை மாற்றம் இல்லை!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (14:05 IST)
சென்னை எண்ணெய் சந்தையில் நேற்றைய விலையில் மாற்றம் இல்லை.

இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,430
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.6,900
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,000
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.8,400
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,089
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,035
கடலை பயற 80 கிலோ ரூ.2,650
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.980

வெப்துனியாவைப் படிக்கவும்