சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஒரே நாளில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.475 அதிகரித்துள்ளது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90-ம், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.64-ம் அதிகரித்துள்ளது.
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,635 (நேற்று ரூ.11,545) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,624 (8,560) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1078 (1070)
வெள்ளி (பார்) கிலோ ரூ.22,260 (21,785) வெள்ளி 10 கிராம் ரூ.238 (233) வெள்ளி 1 கிராம் ரூ.24