மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் இன்றைய இறுதி நிலவரப்படி, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.160-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100-ம் அதிகரித்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று மாலை இறுதி விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,685 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,630 பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,105