சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90-ம், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.72-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55-ம் அதிகரித்துள்ளது.
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,545 (நேற்று ரூ.11,455) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,560 (8,488) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1070 (1061)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,785 (21,730) வெள்ளி 10 கிராம் ரூ.233 (232.50) வெள்ளி 1 கிராம் ரூ.23.50