சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150-ம், 22 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை விபரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,660 (நேற்று ரூ.11,810) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,640 (8,752) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1080 (1,094)
வெள்ளி (பார்) கிலோ ரூ.22,080 (22,120) வெள்ளி 10 கிராம் ரூ.236 (236.50) வெள்ளி 1 கிராம் ரூ.24