மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105 அதிகரித்தது. இதே போல் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.310 அதிகரித்தது.
இன்று தங்கம வெள்ளி வாங்குவதற்கு நகை உற்பத்தியாளர்கள் அதிகளவு வாங்கியதால் விலைகள் உயர்ந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்றைய காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,305 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,250 பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,700