வியாழன், 17 ஜனவரி 2008 (17:25 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.152-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.935 குறைந்தது.
இன்று தங்கம் வெள்ளி விலை விபரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,270 (11,475 )
தங்கம். (22 காரட்) 8 கிராம் ரூ.8,352 (8,504 )
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1044 (1063)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,830 (21,765)
வெள்ளி 10 கிராம் ரூ.233 (233)
வெள்ளி 1 கிராம் ரூ 23.30 (23.30 )