சென்னை : இன்றைய எண்ணெய் விலை!

புதன், 2 ஜனவரி 2008 (12:53 IST)
சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,390
கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.6,350
விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.5,750
நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.7,100
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,066
வனஸ்பதி 15 கிலோ ரூ.970
கடலை பயறு 80 கிலோ ரூ.2,320
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.1,015

வெப்துனியாவைப் படிக்கவும்