மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ350-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100-ம் குறைந்தது.
நியுயார்க் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 அவுன்ஸ் தங்கம் 802.00 டாலர் முதல் 802.75 டாலர் வரை விற்பனையானது. நேற்றைய விலை 1 அவுன்ஸ் 797.10/797.80 டாலர்.
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.14 டாலர் முதல் 14.19 டாலர் வரை விற்பனையானது. நேற்றைய விலை 14.08/14.13 டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,285 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,235 பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,910.