மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ215-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.85-ம் அதிகரித்தது.
நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 டாலர் குறைந்தது. நேற்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 அவுன்ஸ் 809.20 டாலராக துவங்கியது. இறுதியில் 1 அவுன்ஸ் 807.20/808.00 என்று முடிந்துத. நேற்றைய விலை 808.00/808.70 டாலர்.
இதே போல் வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ் 14.66/14.71 டாலரில் இருந்து 14.65/14.70 டாலராக குறைந்தது.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,350 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,300 பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,265.