மேட்டூர் அணை நீர் மட்டம்!

Webdunia

வெள்ளி, 23 நவம்பர் 2007 (11:58 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று 116.3 அடியாக இருந்தது.

அணையின் அதிக பட்ச நீர்மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 7,540 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்